Ummai thaan nambiyirukken songs lyrics – உம்மைதான் நம்பியிருக்கிறோம்
Ummai thaan nambiyirukken songs lyrics – உம்மைதான் நம்பியிருக்கிறோம்
உம்மைதான் நம்பியிருக்கிறோம்
உம்மையன்றி யாரும் இல்லையப்பா-2
அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையிலே
உம்மை தான் நம்பியிருக்கோம் இயேசப்பா-2- உம்மைதான்
1.நீங்கதான் எதாவது செய்யணும்
என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்-2
நீர் சொன்ன வார்த்தையை பிடித்துக்கொண்டு-2
உங்க முகத்தையே நோக்கி இருக்கிறோம்-2- அற்புதம்
2.நிந்தையும் அவமானமும் சகித்துக் கொண்டு
உம் செட்டை நிழலிலே வந்து நிற்கிறோம்-2
நிச்சயமாய் செய்வீர் என்ற நம்பிக்கையில்-2
உங்க கரத்தை நோக்கி இருக்கிறோம்-2-அற்புதம்
Ummai thaan nambiyirukken songs lyrics in english
Ummai thaan nambiyirukken
ummayandri yarum illaiyappa-2
Arputham seyyungappa enga vazhkkayile
ummai thaan nambiyirukkom yesappa-2
1.Neenga thaa yethaavathu seyyanum
endru ethirpaarththu kaaththirukkirom-2
Neer sonna vaarththaya pidiththukkondu-2
Unga mugaththaye nokki irukkirom-2-Arputham
2.Ninthayum avamaanamum sagiththukkondu
um settai nizhalile vanthu Nirkirom-2
Nichchayamaay seiveer endra nambikkaiyil-2
Unga karaththai nokki irukkirom-2-Arputham
✝️நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக.
For I am the LORD that bringeth you up out of the land of Egypt, to be your God: ye shall therefore be holy, for I am holy.
லேவியராகமம் | Leviticus: 11: 45??
- Nerukkapattum Manamudainthum – நெருக்கப்பட்டும் மனமுடைந்தும்
- Sameepimparaani – సమీపింపరాని
- Neeve Naa Neerikshana – నీవే నా నిరీక్షణ
- Nee Udayakanthilo – నీ ఉదయ కాంతిలో
- Ishavuka Sharon – Uongo Oneni
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."