உம்மை துதித்திடுவேன் – Ummai Thuthithiduvean Lyrics

Deal Score+6
Deal Score+6

உம்மை துதித்திடுவேன் – Ummai Thuthithiduvean Lyrics

உம்மை துதித்திடுவேன் முழு பெலத்தோடு
உம்மை ஆராதிப்பேன் முழு மனதோடு
நீர் செய்த நன்மைகள் ஏராளம் ஏராளம் உயர்த்தி ஆராதிப்பேன் (2)

நீர் மாறாதவர் நீர் மறவாதவர்
மகிமையானதை செய்கின்றவர்

1.உம்மை நோக்கி கூப்பிடுவேன்
எனக்கு செவியை சாய்த்திடுவீர்
விட்டு விலகாமல், விலகி போகாமல்
வாழ வைப்பவர் என் இயேசுவே – நீர் மாறாதவர்

2. சோர்ந்து போகாமல் பாதுகாத்தீர்
ஏற்ற காலத்தில் உதவி செய்தீர்
நிர்மூலமாகாமல் நித்தமும் காத்து
கிருபையால் நடத்தினீர் என் இயேசுவே – நீர் மாறாதவர்

3. பஞ்சத்தில் என்னை பாதுகாத்தீர்
உயிரோடு என்னை மீட்டு கொண்டீர்
கூப்பிட்ட நாளில் ஜெபத்தை கேட்டு
விடுதலை தந்தீர் என் இயேசுவே – நீர் மாறாதவர்

Ummai Thuthithiduvean Lyrics in English

Ummai Thuthithiduvean Mulu Belathodu
Ummai Aarathippean Mulu Manathodu
Neer Seitha Nanmaigal Yearalam Yearalam Uyarthi Aarathippean

Neer Maarathavar
Neer Maarathavar
Magimaiyanathai Seikintravar

1.Ummai Nokki Kooppiduvean
Enakku Seavi Saaithiduveer
Vittu Vilagamal Vilagi Pogamal
Vaazha Vaippavar En Yesuvae

2.Sornthu Pogamal Paathukathieer
Yeattra Kallaththil Uthavi Seitheer
Nirmoogalmagamal Niththamum Kaathu
Kirubaiyaal Nadathineer En Yeasuvae

3.Panjaththil Ennai Paathukatheer
Uyiridu Ennai Meettu Kondeer
Koopitta Naalil Jebaththai Keattu
Viduthalai Thantheer En Yesuvae


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      gray-alpaca-115533.hostingersite.com is part of the Christianmedias organization. We share Tamil Christian songs with lyrics and worship music in multiple languages. Our mission is to inspire prayer and devotion by connecting believers with powerful songs and the stories behind them.

      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo