உன் அன்பால் என்னை தாங்கினீர் – Un Anbaal ennai Thangineer lyrics
உன் அன்பால் என்னை தாங்கினீர் – Un Anbaal ennai Thangineer lyrics
உன் அன்பால் என்னை தாங்கினீர்
உன் பெலத்தால் என்னை தூக்கினீர்-2
என்னை தேடி வந்த அன்பு
உந்தனின் அளவில்லா அன்பு
எனக்காக உயிரையே கொடுத்த
உந்தனின் அகப்பே அன்பு
நீர் எந்தன் பாவங்களை கழுவி மீட்டீர் ஐயா
நீர் எந்தன் அக்கிரமங்களை சுமந்து தீர்த்தார் ஐயா
உயரமும் உன்னதமானவரே
எளியோன் உம்மை உயர்த்திடுவேன்-2-உம் அன்பால்
Agape Agape Agape oh endless love of GOD
Agape Agape அவர் முடிவில்லா அன்பு
மனிதரால் ஏமாந்தேன்
குப்பைக்கு பாத்திரமானேன்
குனிந்து தூக்கும் ஏவும் அன்பில்
அளவில்லாமல் மூழ்கிப் போனேன்-2
ஆயிரம் இருந்தாலும் உம் அன்பைப் போல் ஏதும் இல்லை
அன்பரே என்னை தேடி வந்தீரே-2
உயரமும் உன்னதமானவரே
எளியோன் உம்மை உயர்த்திடுவேன்-2-உம் அன்பால்
Un Anbaal ennai Thangineer song lyrics in English
Un Anbaal ennai Thangineer
Un Belathaal Ennai Thookkineer-2
Ennai theadi Vantha Anbu
Unthanin Alavilla Anbu
Enakkaga Uyiraiyae Kodutha
Unthanin Agappae Anbu
Neer Enthan paavangalai Kazhuvi Meetteer Aiya
Neer Enthan Akkiramangal Sumanthu theerthaar Aiya
Uramum Unnathamanavarae
Eliyon ummai uyathiduvean -2- um anbaal
Agape Agape Agape oh endless love of GOD
Agape Agape Avar mudivilla Anbu
Manitharaal Yeamanthean
Kuppaikku Paathiramanean
Kuninthu Thookkum Yeavum Anbil
Alavillamal Moolgi Ponean-2
Aayiram irunthalum um Anbai pol yethum Illai
Anbarae Ennai theadi vantheerae -2
Uramum Unnathamanavarae
Eliyon ummai uyathiduvean -2- um anbaal
- Unthan Anbaal Ennai Nadaththukireer – உந்தன் அன்பால் என்னை
- அன்பால் என்னை கவந்தவரே – Anbaal Ennai kavarnthavare lyrics
- Um Anbaal Kavarapattean – உம் அன்பால் கவரப்பட்டேன்
- உம் சித்தம் நிறைவேற – um siththam niraivera oppuvithen ennai-AARON
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."