உங்க சின்ன பிள்ளை வந்துருக்கேன் – Unga chinna pillai vanthurukkean
உங்க சின்ன பிள்ளை வந்துருக்கேன் – Unga chinna pillai vanthurukkean
உங்க சின்ன பிள்ளை வந்துருக்கேன் என்னை பாருங்க
உங்க செல்ல பிள்ளை வந்துருக்கேன் என் குரலை கேளுங்க -2
அன்புள்ள என் இயேசைய்யா
உம்மை பாடிட வந்தேன் ஐயா
அன்புள்ள என் இயேசைய்யா
உம்மை புகழ்ந்திட வந்தேன் ஐயா
உம்மை உயர்த்திடுவேன்
உம்மை வாழ்த்திடுவேன்
உம்மை வணங்கிடுவேன்
உம்மை ஸ்தோதரிப்பேன்
வெறுமையானா எந்தன் வாழ்வினையே
அருமையாக மாற்றிட வந்திடுமே
எந்தன் சின்ன ஜெபம் கேளும் இயேசைய்யா
எந்தன் உள்ளம் அதில் தங்கும் இயேசைய்யா
உங்க சின்ன பிள்ளை வந்துருக்கேன் என்னை பாருங்க
உங்க செல்ல பிள்ளை வந்துருக்கேன் என் குரலை கேளுங்க
Unga chinna pillai vanthurukkean children prayer song lyrics in English
Unga chinna pillai vanthurukkean Ennai paarunga
Unga chella pillai vanthurukkean En kuralai kelunga -2
Anbulla En Yesaiya
Ummai paadida Vanthean Aiya
Anbulla En Yesaiya
Ummai pugalnthida Vanthean Aiya
Ummai uyarthiduvean
Ummai vaalthiduvean
Ummai vanangiduvean
Ummai Sthotharippean
Verumaiyana Enthan Vaalvinaiyae
Arumaiyaga Maattrida Vanthidumae
Enthan chinna Jebam Kealum yesaiya
Entha ullam athil thangum yesaiya
Unga chinna pillai vanthurukkean Ennai paarunga
Unga chella pillai vanthurukkean En kuralai kelunga -2
- நான் இயேசுவின் பிள்ளை – Naan Yesuvin Pillai Song Lyrics
- எந்தன் சின்ன இதயம் அதில் – Enthan Chinna Idhayam
- மீட்பரே உம்மைப் பின் செல்ல – Meetparae Ummai Pin sella
- En Yaesuvae Naan Unthan Pillai song lyrics – என் இயேசுவே நான் உந்தன் பிள்ளை
- சின்ன சின்ன வார்த்தைகள் – Chinna Chinna Varthaigal Nenjil Christian Song Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."