உங்க கிருபை போதும் இயேசப்பா – Unga Kirubai pothum Yesappa
உங்க கிருபை போதும் இயேசப்பா – Unga Kirubai pothum Yesappa
உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு
உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு -2
என்னை காண்பவரே
என்னை காப்பவரே-2
நாளெல்லாம் கண்மணிபோல் நடத்தினீரே-2
1.போகும்போதும் வரும்போதும் பாதுகாத்தீரே
பாதையெல்லாம் கையிலேந்தி தூக்கிசுமந்தீரே-2
பகலினிலும் இரவினிலும்-2
தூங்காமல் கண்விழித்து பாதுகாத்தீர்-2
உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு
உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு -2
2)காரிருளில் தீபமாய் வந்து இருளை நீக்கினீர்
கலங்காதே என்று சொல்லி தேற்றி நடத்தினீர்-2
கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டீர்-2
கவலையை களிப்பாக மாற்றிவிட்டீர்-2
உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு
உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு -2
என்னை காண்பவரே
என்னை காப்பவரே-2
நாளெல்லாம் கண்மணிபோல் நடத்தினீரே-2
உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு
உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு -2
Unga Kirubai pothum Yesappa song lyrics in english
Unga Kirubai pothum Yesappa Enakku
Unga Anbu Pothum Yesappa Enakku -2
Ennai kaanbavarae
Ennai Kaappavarae-2
Naanellaam Kanmanipoal Nadathineerae -2
1.Pogumpothum Varumpothum Paathukatheerae
Paathaiyellaam Kaiyileanthi Thookki sumantheerae-2
Pagalinilum Eravinilum -2
Thoongamal Kanvilithu Paathukaatheer-2 – Unga Kirubai pothum
2.Kaarirulil Deepamaai Vanthu Irulai Neekkineer
Kalangathae Entru Solli theattri Nadathineer-2
Kanneerellaam thudaithuvitteer -2
Kavalaiyai Kalippaga Maattrivitteer-2-Unga Kirubai pothum
- அப்பா அப்பா இயேசப்பா – Appa Appa Yesappa
- கூடி வந்தோம் இயேசப்பா – Koodi Vanthom Yesappa Lyrics
- இயேசப்பா நீர் நல்லவர் – Yesappa Neer Nallavar
- இயேசப்பா நீங்க ரொம்ப நல்லவர் – Yesappa Neenga Romba Nallavar
- உம்மைப்போல யாருமில்ல இயேசப்பா – Ummaipola Yaarumilla Yesappa
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."