உங்க பிரசன்னத்தால் – Unga Prsanathaal Ennai song lyrics
உங்க பிரசன்னத்தால் – Unga Prsanathaal Ennai song lyrics
உங்க பிரசன்னத்தால் என்னை நிரப்பிடும்
உங்க கிருபையால் என்னை நடத்திடும் -2
உயிரானவரே உயிரானவரே
என் உலகம் நீரே
வாழ்ந்தாலும் உம்மோடுதான்
என் ஜீவனும் உம்மோடுதான்-2
1.தாயின் கருவில் உருவாகும் முன்னே
என்னையும் நீர் தெரிந்து கொண்டீர் -2
உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பும்
உம் வல்லமையாலே பெலப்படுத்தும் -2
2.குயவன் கைகளில் களிமண் நான்
நீர் விரும்பும் பாத்திரமாக்கும்
பரிசுத்த ஆவியின் வரங்களினால்
உம் அன்பை என்னில் பொழிந்திடுமே -2
உங்க பிரசன்னத்தால் என்னை நிரப்பிடும்
Unga Prsanathaal Ennai song lyrics in english
Unga Prsanathaal Ennai Niraipidum
Unga kirubaiyaal Ennai Nadathidum
Uyiranavare En Ulagam Neeare
Vaalnthaalum Ummoduthaan
En Jeevanum Ummoduthan
1.Thaayin Karuvil Uruvaagum Munnae
Ennium Neer Therinthu kondeer
Um Abishekathaal Enai Nirappum
Um vallamaiyalae Belapaduthum
2.Kuyavan Kaikalil Kazhi mannal
neer Virumbum Paathiramakkum
Parisutha Aaviyin Varangalinaal
Um Anbai enmel polinthidumae
- KAAKUM DHEVANAE Song Lyrics – வழி நடத்திடும் தேவனே
- Unga Prasannathal Nirappumaiya – உங்க பிரசன்னத்தால் நிரப்புமையா
- பிரசன்னம் உம் பிரசன்னம் – Prasanam um prasanam
- என்னை நடத்திடும் தேவா – Ennai Nadathidum Dheva
- Neerae En Sontham Neerae En Anbar – நீரே என் சொந்தம் நீரே
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."