Ungalaala Naan Uyir Vaalkirean – உங்களால நான் உயிர் வாழ்கிறேன்
Ungalaala Naan Uyir Vaalkirean – உங்களால நான் உயிர் வாழ்கிறேன்
உங்களால நான் உயிர் வாழ்கிறேன்
உங்க அன்பால் நான் இன்றும் வாழ்கிறேன் (2)
என்றோ அழிஞ்சு போகவேண்டிய இந்த உசுரையும்
காப்பாற்றகிக் காத்து கரை சேர்த்துவைத்த தெய்வம் நீரல்லோ
கருவிலிருந்து என்னைக் காத்தவரே
உம்மை விலகிச்சென்ற ஒரு துரோகி நான்
உயர்வான வாழ்வைத் தந்தவரே
உம்மை மறந்து வாழ்ந்த ஒரு பாவி நான்
இரக்கம் நிறைந்தவர் நீரே
மனதுருக்கம் உடையவர் நீரே
என் வாழ்வில் தாழ்வினில்
என்னோடு இருந்தவரே
என்னைத் தள்ளிடாமலே
ஏற்றுக் கொண்டவரே
புழுதியில் இருந்த என்னையும்
உந்தன் புகழைப் பாடிட வைத்தவரே
தகுதி இல்லாத என்னையும்
உந்தன் கருவியாய் மாற்றி மகிழ்ந்தவரே
அன்பின் உருவம் நீரே
அரவணைப்பின் சிகரம் நீரே
உம்மைப் போற்றி பாடியே
எந்நாளும் துதித்திடுவேன்
என் ஜீவ நாளெல்லாம்
உம் பாதம் பணிந்திடுவேன்
Ungalaala Naan Uyir Vaalkirean song lyrics in English
Ungalaala Naan Uyir Vaalkirean
Unga Anbaal naan intrum Vaalkirean -2
Entro alinchu Pogavendiya Intha usuraiyum
Kaapttra kaathu karai searthuvaitha deivam neeralllo
Karuvilirunthu ennai kaathavarae
ummai vilagisentra oru thurogi naan
uyarvaana vaalvai thanthavarae
ummai maranthu vaalntha oru paavi naan
Irakkam nirainthavar neerae
Manathurukkam udaiyavar neerae
En Vaalvil thaalvinil
Ennodu irunthavarae
Ennai thallidamalae
Yeattru kondavarae
Puluthiyil iruntha ennaiyum
Unthan pugalai paadida vaithavarae
thaguthi illatha ennaiyum
Unthan karuviyaai maattri magilnthavarae
Anbin uruvam neerae
Aravanaippin sigaram neerae
Ummai pottri paadiyae
Ennaalum thuthithiduvean
En Jeeva naalellaam
Um paatham paninthiduvean
- உங்க கிருபையால் உயிர் வாழ்கிறேன் – Unga Kirubaiyaal uyir vaalkirean
- உன்னதரே உம்மறைவில் தங்கி – Unnatharae ummaraivil thangi vaalkirean
- Thedi Vanthaaru christmas song lyrics – தேடி வந்தாரு
- உயிர் தந்த இயேசுவே – Uyir Thantha Yesuvae Christian Song Lyrics
- மறவாமல் உம்மை என்றும் – Maravamal Ummai Entrum
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."