Unnadhar Pirandhaar – உன்னதர் பிறந்தார்
Unnadhar Pirandhaar – உன்னதர் பிறந்தார்
உன்னதர் பிறந்தார்
அன்பராய் ரட்சகர் மீட்பை தருபவரே
தாழ்மையில் ராஜனாய் தூய்மையின் உருவாய் – உன்னதர்
இருளை ஒளியால் நீக்கும் நடச்சத்திரமாய்
பாவங்கள் சாபங்கள் போக்கும் ஜெய கிறிஸ்துவாய் – உன்னதர்
தூய இரவில் புல் மீதினில்
இன்பத்தின் ஓசை உள்ளம் நிறைய
நற்செய்தியை மேசியா வந்தீர்
சாஸ்திரிகள் மேய்ப்பர்கள்
தேடியே வந்தனர்
உம் பாதத்தில் பணிந்து
தொழுது கொண்டனர்
உம் கண்களில் மானிடர் நம்பிக்கை கண்டனர்- உன்னதர்
Unnadhar Pirandhaar tamil Christmas song lyrics in English
Unnadhar Pirandhaar
Anbaraai Ratchakar Meetpai Tharubavarai
Thaazhmayil Raajanaai thooimayin Uruvaai – Unnadhar
Irulai Oliyaal Neekum Natachathiramaai
Paavangal saabangal Pokkum Jeya kristhuvaai- Unnadhar
Thooya Iravil Pul Meedhinil
Inbathin Oosai Ullam Niraiya
Narcheidhiyaai Messiah Vandheer
sasthirigal Meipargal
Thaediye Vandhanar
Um Paathathil Panindhu
Thozhudhu Kondanar
Um Kangalil Maanidar Nambikkai Kandanar – Unnadhar
Unnadhar Unakkai Enakkai Piranthaar
Unnadhar Pirandhaar, Unnathar Piranthaar
- அன்பின் உருவாய் – Anbin Uruvai Tamil Christmas Song lyrics
- உம் முகத்தின் ஒளியால் – Um Mugaththin Oliyaal
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."