உன்னை முற்றும் அவர் – Unnai Mutrum Avar Nadathiduvar
உன்னை முற்றும் அவர் – Unnai Mutrum Avar Nadathiduvar
உன்னை முற்றும் அவர் நடத்திடுவார்
உனக்காக யாவையும் செய்த்திடுவார் (2)
ஆத்துமாவை என்றும் காத்திடுவார்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார் (2)
கீர்த்தியும் புகழ்ச்சியும் உனக்கு உண்டு
கலங்கிடாதே திகைத்திடாதே -2
1. சுகவாழ்வு என்றும் தந்திடுவார்
உனக்காக யாவையும் செய்திடுவார் (2)
வாக்குரைத்தவரே வல்லமை உள்ளவர்
மகிமையாய் நடத்திடுவார் (2)
2. பசும்புல்லின் மேய்ச்சலில் மேய்த்திடுவார்
வற்றாத நீரூற்றை தந்திடுவார் (2)
வருஷத்தை நன்மையால் முடிசூட்டி நடத்துவர்
பாதையை செவ்வையாக்குவார் (2)
3. துன்பத்தை கண்ட நாட்களுக்கு
ஈடாக உன்னை உயர்த்திடுவார் (2)
வார்த்தையின் வல்லமை கண்டு மகிழ்வாய்
என்றென்றும் மேன்மை பெறுவாய் (2)
Unnai Mutrum Avar Nadathiduvar song lyrics in english
Unnai Mutrum Avar Nadathiduvar
Unakkaga Yavaiyum Seydhiduvar (2)
Aathumavai Endrum Kathiduvar
Amarndha Thanneerandai Nadathiduvar (2)
Keerthiyum Pugazhchiyum Unakku Undu
Kalangidadhay Thigaithidadhay (2)
1. Sugavazhvu Endrum Thandhiduvar
Unakkaga Yavaiyum Seidhiduvar (2)
Vaakkuraithavaray Vallamai Ullavar
Magimayai Nadathiduvar (2)
2. Pasumpullin Maychalil Maythiduvar
Vatradha Neerootrai Thandhiduvar (2)
Varushathai Nanmayal Mudisootti Nadathuvar
Padhayai Sevvayakkuvar (2)
3. Thunbathai Kanda Naatkalukku
Eedaga Unnai Uyarthiduvar (2)
Vaarthayin Vallamai Kandu Magizhvai
Endrendrum Menmai Peruvaai (2)
- Nerukkapattum Manamudainthum – நெருக்கப்பட்டும் மனமுடைந்தும்
- Kaividavillai Vittu Vilagida – கைவிடவில்லை
- Neer Nambathakavar – நீர் நம்பத்தக்கவர்
- Sagayarae Thayabararae – சகாயரே தயாபரரே
- Ondrumilla Nerathilae – ஒன்றுமில்லா நேரத்திலே
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."