உன்னத தேவன் இயேசுவிலே – Unnatha Devan yesuvilae
உன்னத தேவன் இயேசுவிலே – Unnatha Devan yesuvilae
உன்னத தேவன் இயேசுவிலே
பூரணராய் வளர்ந்திடுவோம்
ஆவியினாலே பெலன் அடைந்து
மறுரூபம் அடைந்திடுவோம்
- கர்த்தர் நம் இயேசுவை ஆவியினால்
நிரப்பியே நிறைத்தனரே
அளவில்லாமல் ஆவியினால்
நிறைந்துமே பெலன் அடைவோம் - வானம் திறந்து தேவனுமே
சாட்சியும் அளித்தனரே
இயேசுவைப் போல் ஆவியினால்
சாட்சியை அடைந்திடுவோம் - ஆவியினாலே இயேசு பரன்
என்றுமாய் வழி நடந்தார்
ஆவியினால் நடத்தப்பட
நம்மையே படைத்திடுவோம் - தேவனின் சித்தம் செய்திடவே
இயேசுவே அடிப் பணிந்தார்
தேவ சித்தம் செய்திடவே
கர்த்தரில் அடங்கிடுவோம் - உன்னத ஆவியின் பெலனடைந்து
ஜீவியம் செய்திடுவோம்
பயமில்லாமல் தைரியமாய்
துணிந்துமே முன் செல்லுவோம்
Unnatha Devan yesuvilae song lyrics in English
Unnatha Devan yesuvilae
Pooranaraai Valarnthiduvom
Aaviyinalae Balan Adainthu
1.Karthar Nam Yesuvai Aaviyinaal
Nirappiyae Nirainthanarae
Alavillamal Aaviyinaal
Nirainthumae Belan Adaivom
2.Vaanam thiranthu devanumae
Saatchiyum Alithanarae
Yesuvai pol Aaviyinaal
Saatchiyai Adainthiduvom
3.Aaviyinaalae Yesu paran
Entrumaai Vazhi Nadanthaar
Aaviyinaal Nadathapada
Nammaiyae Padaithiduvom
4.Devanain Siththam seithidavae
Yesuvae Adi paninthaar
Deva siththams eithidavae
Kartharil Adangiduvom
5.Unnatha Aaviyin Belanadainthu
Jeeviyam seithiduvom
Bayamillamal thairiyamaai
Thuninthumae Mun selluvom
Dr.M.வின்சென்ட் சாமுவேல் (MPA
R-Rock Ballad T-115 F 2/4
- நம்பி என் இயேசுவிலே – Nambi En Yesuvilae
- Balamum Alla Barakkiramum Alla Aaviyinaal song lyrics – பலமும் அல்ல பராக்கிரமும் அல்ல
- Belathinaalum alla Paraakiramum alla song lyrics
- இயேசு நல்லவர் அவர் வல்லவர் – Yesu Nallavar Avar Vallavar
- என் உயிரும் என் இயேசுவுக்காக – EN UYIRUM EN YESU Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: Tamil Christian songs