Unnayum Ennayum Ratchikavey – உன்னையும் என்னையும் இரட்சிக்கவே
உன்னையும் என்னையும் இரட்சிக்கவே – Unnayum Ennayum Ratchikavey
1. உன்னையும் என்னையும் இரட்சிக்கவே
இயேசு தம் ஜீவனை ஈந்தனரே
குருசில் கண்டேன் (3) என் இயேசுவை
2. பாவத்தின் தோஷத்தை மன்னிக்கவே
பரன் தம் இரத்தத்தைச் சிந்தினாரே
குருசில் கண்டேன் (2) என் இயேசுவை
3. மன்னிப்பும் மோட்சமும்(நித்தியமும்) அடைந்திட
நானே வழி சத்தியம் ஜீவன் என்றார்
சோர்ந்திடாதே நம்பியேவா
நிச்சயம் நேசர் ஏற்றுக்கொள்வார்
4. இயேசு உன்னை அன்பாய் அழைக்கிறார்
அவரை நீ இன்று ஏற்றுக்கொள்வாய்
அழைக்கிறார் (3) அன்புடனே
5. இரட்சகர் பாதம் நீ பற்றிக்கொண்டால்
நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வாய்
அல்லேலூயா (3) ஆமென்
Unnayum Ennayum Ratchikavey song lyrics in english
Unnayum Ennayum Ratchikavey
Yesu Tham Jeevanai Eenthanarae
Kurusil Kandean (3) En Yesuvai
1.Paavaththain Thosaththai Mannikkavae
Paran Tham Raththathai Sinthinaarae
Kurusil Kandean En Yesuvai(3)
2.Manniyum Niththiyamaum Adainthida
Naanae Vazhi saththiyam Jeevan Entraar
Sornthidathae Nmabiyae Vaa
Nitchayam Nesar yeattru kolvaar
3.Yesu Unnai Anbaai Alaikkiraar
Avarai intru nee yettreukolvaar
Alaikkiraar Anbudanae
4.Ratchakar Paatham Nee Pattrikondaal
Niththiya Jeevanai Pettrukolvaai
Alleluya Amen – Unnaiyum Ennaiyum Ratchikkavae
- பிறந்தார் இயேசு பாலன் பிறந்தார் – Piranthar Yesu Balan Piranthar
- Nadu Iravinil Kadum Kulirinil – நடு இரவினில் கடும் குளிரினில்
- நல்ல காலம் பொறந்தாச்சு – Nalla Kaalam Poranthachu Lyrics
- ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை – Jeevanai Paarkkilum Um Kirubai
- Udainthu Pona ennaiyum – உடைந்து போன என்னையும்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: Helen SatyaTamil SongsU