Urakkam Thelivom urchagam – உறக்கம் தெளிவோம் உற்சாகம்
Urakkam Thelivom urchagam – உறக்கம் தெளிவோம் உற்சாகம் Tamil Christian Kerthanaigal song lyrics
உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம்
உலகத்தின் இறுதி வரை
கல்வாரி தொனி தான் மழைமாரி பொழியும்
நாள் வரை உழைத்திடுவோம்
1.அசுத்தம் களைவோம் அன்பை அழைப்போம்
ஆவியில் அனலும் கொள்வோம்
அவர் படை ஜெயிக்க நம்மிடை கருத்து
வேற்றுமையின்றி வாழ்வோம்
2.அச்சம் தவிர்ப்போம் தைரியம் கொள்வோம்
சரித்திரம் சாட்சி கூறும்
இரத்த சாட்சிகள் நம்மிடை தோன்றி
நாதனுக்காய் மடிவோம்
3.கிறிஸ்துவுக்காய் இழந்தவர் எவரும்
தரித்திரர் ஆனதில்லை – ராஜ்ய
மேன்மைக்காய் கஷ்டமடைந்தோர்
நஷ்டப் பட்டதில்லை
4.உயிர் பெறுவீர் ஒன்று கூடுவீர்
உலர்ந்த எலும்புகளே
நீங்கள் அறியா ஒருவர் உங்கள்
நடுவில் வந்து விட்டார்
Urakkam Thelivom urchagam song lyrics In English
Urakkam Thelivom urchagam kolvom
Ulagaththin Iruthi varai
Kalvaari Thonithaan Mazhai maari pozhiyum
Naal varai ulaithiduvom
1.Asuththam kalaivom Anbai alaippom
Aaviyil Analum Kolvom
Avar padai jeyikka Nammida karuthu
Vettrumaiyintri Vaalvom
2.Atcham Thavirppom Thairiyam kolvom
Sarithiram Saatchi koorum
Raththa Saatchigal nammidai thontri
Naathanukkaai madivom
3.Kiristhuvukkaai ilanthavar Evarum
Tharithirar Aanathillai Rajya
Meanmaikkaai Kastamadainthoar
Nasta pattathillai
4.uyir Peruveer Ontru Kooduveer
Ularntha Elumbugalae
Neengal Ariya Oruvar Ungal
Naduvil Vanthu vittaar
R-Disco T-125 G 2/4
Dr.N. Emil Jebasingh
- Vaasalandai Nindru Aasaiyai song lyrics – வாசலண்டை நின்று ஆசையாய்
- Marathaka Muthu malayalam christmas Carol song lyrics – മരതക മുത്തെനിത്തെ
- பாட்டு கொண்டாட்டம் ஆட்டம் கைத்தாளம் – Paatu Kondattam Aatam Kaithaalam
- Oru Mani Nearam Vilithirunthu Jebikka – ஒரு மணிநேரம் விழித்திருந்து ஜெபிக்க
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."