Uyirae Uyirae Uyirae Enthan Yesuvae – உயிரே உயிரே உயிரே எந்தன் இயேசுவே
Uyirae Uyirae Uyirae Enthan Yesuvae – உயிரே உயிரே உயிரே
எந்தன் இயேசுவே
உயிரே உயிரே உயிரே
எந்தன் இயேசுவே
ஜீவன் சுகமும் பெலனும்
உந்தன் கிருபையே
நான் நிற்பதும் நடப்பதும்
நிர்மூலமாகாமல் இருப்பதும்
கிருபையே கிருபையே கிருபையே
பெலவீனத்தில் என் பெலனே
சுகவீனத்தில் என் சுகமே
வாதை இல்லை – 2 தீமை இல்லை -2
நீர் என்னோடிருப்பதினால் – இயேசுவே
போதித்து நடத்தும் பரிசுத்தர்
பொல்லாப்பு நீக்கும் நல்லவர்
ஆபத்து இல்லை – 2 அல்லல்கள் இல்லை -2
நீர் என்னோடிருப்பதினால் – இயேசுவே
ஒருபோதும் மாறிடா நேசர்
ஒரு போதும் கைவிடா இரட்சகர்
பயமே இல்லை – 2 தோல்வியும் இல்லை – 2
நீர் என்னோடிருப்பதினால் – இயேசுவே
Uyirae Uyirae Uyirae Enthan Yesuvae song lyrics in English
Uyirae Uyirae Uyirae Enthan Yesuvae
Jeevan Sugamum Belanum
Unthan Kirubaiyae
Naan Nirpathum nadappathum
nirmoolamagamal Iruppathum
Kirubaiyae Kirubaiyae Kirubaiyae
Belaveenaththil En Belanae
Sugaveenaththil En Sugamae
Vaathai illai -2 0 Theemai illai -2
Neer Ennodiruppathinaal – Yesuvae
Pothithu Nadathum parisuthar
Pollapppu Neekkum Nallavar
Aabaththu Illai -2 – Allalkal Illai -2
Neer Ennodiruppathinaal – Yesuvae
Oru pothum Maarida Nesar
oru pothum Kaivoda Rtachakar
Baymae Illai -2 – Tholviyum Ilali -2
Neer Ennodiruppathinaal – Yesuvae
- என் அன்பே என் உயிரே – En anbae En uyirae song lyrics
- Uyirae En Aaruyirae – உயிரே என் ஆருயிரே
- என் உயிரே ஆண்டவரை – En Uyirae Andavarai
- இஸ்ரவேலே பயப்படாதே – Isravelae bayapadathae
- உயிரே உறவே நீர் இல்லாத – Uyirae uravae neer iladha naal
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."