Vandhuvedu Yesuvedam – வந்துவிடு இயேசுவிடம்
Vandhuvedu Yesuvedam – வந்துவிடு இயேசுவிடம்
வந்துவிடு இயேசுவிடம்
தந்துவிடு உன் வாழ்க்கையை
அவர் தான் உந்தன் தகப்பனே
உன் வாலிபம் மாயையே
உன்னை அழைக்கிறார்
உன்னை அழைக்கிறார்
அவரிடம்
- ஐயையோ வேதனை
ஐயையோ சோதனை
இயேசுவில்லா வாழ்க்கையில்
தாயின் வயிற்றில் தோன்றும் முன்னே
உன்னைத் தெரிந்து கொண்டார்
வெகு தூரம் சென்ற உன்னை
ஆசையாய் பின் தொடர்ந்தார்
வா! வா! என்னிடம் வா! வா!
என்று உன்னை அழைக்கின்றார்
அவர் பாதம் வந்தாலே
உன் பாவங்கள் நீங்குமே
அவர் கரங்கள் பட்டாலே
உன் வியாதிகள் ஓடுமே – வந்துவிடு - நண்பர்கள் நகைக்கலாம்
பழகினவர் பகைக்கலாம்
பின்பற்று நீ இயேசுவை
விட்டு வந்த பாவங்கள்
உன்னை தொடரும்(நெருங்கும்) போது
உயிரோடு எழுந்த இயேசு
உன்னுடன் இருக்கிறார்
திகையாதே! நீ கலங்காதே!
நீ பதறிடாதே!
உன்னை தாயின் கருவிலே
உன்னைக் காத்துக்கொண்டவர்
உன்னை கடைசிவரையிலும்
காக்க வல்லவர்…
வந்துவிட்டேன் இயேசுவிடம்
தந்துவிட்டேன் என் வாழ்க்கையை
அவர் தான் எந்தன் தகப்பனே
என் வாலிபம் இயேசுவுக்கே!
நான் வருகிறேன்
என்னைத் தருகிறேன்
அவரிடம்
Vandhuvedu Yesuvedam song lyrics in English
Vandhuvedu Yesuvedam
Thanthuvidu Un Vaalkaiyai
Avar Thaan Unthan thagappnae
Un Vaalibam Maayaiyae
Unnai Alaikkiraar
Unnai Alaikkiraar
Avaridam
1.Aiyayo Vedhanai
Aiyayo Sothanai
Yesuvilla Vaalkkaiyil
Thaayin Vayittril Thontrum Munnae
Unnai Therinthu Kondaar
Vegu thooram Sentra Unnai
Aasaiyaai Pin Thodarnthaar
Va va Ennidam Va va
Entru Unnai Alaikkintraar
Avar Paatham Vanthalae
Un Paavangal Neengumae
Avar Karangal pattalae
Un Viyathigal Oodumae – Vanthuvidu
2.Nanbarkal Nagaikalaam
Pazhaginavar Pagaikalaam
Pinpattru Nee Yesuvai
Vittu Vantha Paavangal
Unnai Thodarum ( Nerungum) Pothu
Uyirodu Eluntha Yesu
Unnudan Irukkiraar
Thigaiyathae Nee Kalangathae
Nee Patharidathae
Unnai thaayin Karuvilae
Unnai Kaathukondavar
Unnai kadaisi varaiyilum
Kaakka Vallavar
Vanthuvittean yesuvidam
Thanthuvittean En vaalkakiyai
Avar Thaan Enthan Thagappanae
En vaalibam Yesuvukkae
Naan varukirean
Ennai tahrukirean
Avaridam
Vanthuvittean Yesuvidam is an organised song of worship in the Tamil language urging people to submit their lives to Jesus and turn to him. Pastor Ebenezer Paul composed the lyrics and music and the song was developed in the Indian Christian Assembly.
- என் வாலிபம் இயேசுவுக்கே – En Vaalibam Yesuvukkae
- சுமந்து காக்கும் இயேசுவிடம் – Sumanthu Kakum Yesuvidam lyrics
- இந்தியாவே திரும்பு இயேசுவிடம் – Indiyave thirumbu Yesuvidam
- Vanathilae Oru Natchathiram – வானத்திலே ஒரு நட்சத்திரம்
- கண் விழித்து எழுந்து வா – kan Vilithu Elunthu Vaa
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."