வசதியை தேடி ஓடாதே – Vasathiyai Thedi Oodathe song lyrics
வசதியை தேடி ஓடாதே – Vasathiyai Thedi Oodathe song lyrics
வசதியைத் தேடி ஓடாதே – அது
தொடு வானம்
வசதிகள் நிறைவு தருவதில்லை
வானத்தை எவரும் தொடுவதில்லை
1. வசதி வந்தால் பயன்படுத்து
சுவிசேஷம் சொல்வதற்கு -2
ஆளுகை செய்ய நோ நோ நோ No No No
அடிமைப்படுத்த நோ நோ நோ No No No-வசதி
2. அழகெல்லாம் அற்றுப்போகும்
எழில் ஏமாற்றும் -2
கவர்ச்சி எல்லாம் கானல் நீர்
கடந்து போகும் சீக்கிரத்தில் -வசதி
3. வெட்டுக்கிளி காட்டுத்தேன்
உண்டு வந்தார் யோவான் -2
உலகத்தை கலக்கிய மனிதர் அவர்
உடுத்தியதோ ஒரு ஒட்டகத்தோல் -வசதி
4. பணமயக்கம் எல்லாவித
தீமைகளின் தொடக்கம் -2
சிற்றின்பம் எச்சரிக்கை ( உன்னை )
நடைபிணமாக்கிவிடும் -வசதி
Vasathiyai Thedi Oodathe song lyrics in English
Vasathiyai Thedi Oodathe
Athu Thodu Vaanam
Vasathigal Niraivu Tharuvathillai
Vaanaththai Evarum thoduvathillai
1.Vasathi Vanthaal Bayanpaduthu
Suvishesham Solvatharkku-2
Aalugai Seiya No no no
Adimaipadutha No no no – Vasathiyai
2.Alagellaam Attrupogum
Ezhil Yeamattrum -2
Kavarchi Ellaam Kaanal Neer
Kadanthu pogum Seekkiraththil – Vasathiyai
3.Vettukkili Kaattuthean
Undu Vanthaar yovan -2
Ulagaththai Kalakkiya Manithar Avar
Uduththiyatho Oru Ottagathozh – Vasathiyai
4.Panamayakkam Ellavitha
Theemaigalain Thodakkam-2
Sittrinbam Etcharikkai
unnai Nadai pinamakkividum – Vasathiyai
- Karthavae Umakku Niharanavar Christian Song Lyrics
- இறைவனைப் போற்றிப் புகழ்வோம் – Iraivanai Pottri Pugaluvom song lyrics
- Neerae En Athuma Nesar – நீரே என் ஆத்தும நேசர்
- மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார் – Marithor Evarum Uyirthealuvaar
- தேடி வந்த தெய்வம் இயேசு – Thedi Vantha Deivam Yesu
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."