Velayiaerapetra Um Rathathaal – விலையேர பெற்ற உம் இரத்தத்தால்
Velayiaerapetra Um Rathathaal – விலையேர பெற்ற உம் இரத்தத்தால்
விலையேர பெற்ற உம் இரத்தத்தால்
என்னையும் மீட்டவரே
கல்வாரி காட்சியைக் கண்டுக்கொள்ள
என் கண்கள் திறந்தவரே – 2
என் ஆராதனை உமக்கே
என்னை அலங்கரிக்கும்
என் ஆண்டவரே – 2
வலக்கரத்தால் என்னை தாங்குகிறீர்
வழுவாமல் சுமக்கின்றீர் – 2
திருவசனத்தால் என்னை திறுப்த்தியாக்கி
அனுதினம் நடத்துகிறீர் – 2
என் ஆராதனை உமக்கே
என்னை அலங்கரிக்கும்
என் ஆண்டவரே – 2
ஆணிகள் பாய்ந்த கரங்களாலே
என்னையும் அணைப்பவரே – 2
கொல்கோதாவின் அன்பைக் கண்டதாலே
கொள்ளைநோயைக் கண்டு நான் கலங்கிடேனே -2
என் ஆராதனை உமக்கே
என்னை அலங்கரிக்கும்
என் ஆண்டவரே – 2
வலதுக்கும் இடதுக்கும் திசை அறியா
என்னையும் அழைத்தவரே – 2
தோற்றுபோன என்னையும் ஜெயாளியாக்க மாற்றினீரே – 2
என் ஆராதனை உமக்கே
என்னை அலங்கரிக்கும்
என் ஆண்டவரே – 2
விலையேர பெற்ற உம் இரத்தத்தால்
என்னையும் மீட்டவரே
கல்வாரி காட்சியைக் கண்டுக்கொள்ள
என் கண்கள் திறந்தவரே – 2
Velayiaerapetra Um Rathathaal – விலையேர பெற்ற உம் இரத்தத்தால்
விலையேர பெற்ற உம் இரத்தத்தால்
என்னையும் மீட்டவரே
கல்வாரி காட்சியைக் கண்டுக்கொள்ள
என் கண்கள் திறந்தவரே – 2
என் ஆராதனை உமக்கே
என்னை அலங்கரிக்கும்
என் ஆண்டவரே – 2
வலக்கரத்தால் என்னை தாங்குகிறீர்
வழுவாமல் சுமக்கின்றீர் – 2
திருவசனத்தால் என்னை திறுப்த்தியாக்கி
அனுதினம் நடத்துகிறீர் – 2
என் ஆராதனை உமக்கே
என்னை அலங்கரிக்கும்
என் ஆண்டவரே – 2
ஆணிகள் பாய்ந்த கரங்களாலே
என்னையும் அணைப்பவரே – 2
கொல்கோதாவின் அன்பைக் கண்டதாலே
கொள்ளைநோயைக் கண்டு நான் கலங்கிடேனே -2
என் ஆராதனை உமக்கே
என்னை அலங்கரிக்கும்
என் ஆண்டவரே – 2
வலதுக்கும் இடதுக்கும் திசை அறியா
என்னையும் அழைத்தவரே – 2
தோற்றுபோன என்னையும் ஜெயாளியாக்க மாற்றினீரே – 2
என் ஆராதனை உமக்கே
என்னை அலங்கரிக்கும்
என் ஆண்டவரே – 2
விலையேர பெற்ற உம் இரத்தத்தால்
என்னையும் மீட்டவரே
கல்வாரி காட்சியைக் கண்டுக்கொள்ள
என் கண்கள் திறந்தவரே – 2
Vilaiyera pettra raththathale
- உம்மை நான் பார்க்கையிலே – Ummai nan paarkayile
- இதயம் திறந்தவரே எங்கள் இயேசுவே – Idhayam Thiranthavarae Engal Yesuvae
- யூதேயாவின் ஞானசாஸ்திரி – Yutheayaavin Gnanasasthiri
- தேவனுக்கே மகிமை – Devanukae Magimai Lyrics
- என் மீது அன்பு கொண்டு – En meedhu anbu kondu
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."