விண்ணிலும் மண்ணிலும் – Vinnilum Mannilum Ummaiyallamal Song lyrics
விண்ணிலும் மண்ணிலும் – Vinnilum Mannilum Ummaiyallamal Song lyrics
விண்ணிலும் மண்ணிலும் உம்மையல்லாமல்
ஆசைகள் இல்லையய்யா
தண்ணீரைத் தேடும் மான்கள் போல
உம்மையே வாஞ்சிக்கிறேன் (2)
ஆசையெல்லாம் நீர்தானே
வாஞ்சையெல்லாம் நீர்தானே (2)
1.உலகத் தோற்றம் முன்னே
என்னைக் கண்டீரய்யா (2)
உம் அன்பு ஆச்சர்யம்
உம் அன்பு அதிசயம் (2)
உம் அன்பு உயர்ந்ததய்யா – ராஜா (2) – ஆசையெல்லாம்
2.பிறந்தநாள் முதலாய்
பாதுகாத்தீரய்யா (2)
மறந்திடவில்லை
கைவிடவில்லை (2)
என்னை விட்டு விலகவில்லை – நீர் (2) – ஆசையெல்லாம்
3.ஆயுள் காலமெல்லாம்
இயேசுவே நீர் போதுமே (2)
மண்ணில் வாழ்ந்திடும்
காலங்களெல்லாம் (2)
உம்மை மறப்பதில்லை
நான் உம்மை பிரிவதில்லை – ஆசையெல்லாம்
Vinnilum Mannilum Ummaiyallamal Song lyrics in English
Vinnilum Mannilum Ummaiyallamal
Aasaigal Illaiyaiya
Thanneerai Theadum Maangal Pola
Umamiyae Vaanjikkirean -2
Aaseiyellaam Neerthanae
Vaanjaiyellaam Neerthanae -2
1.Ulgam Thottram Munnae
Ennai kandeeraiya-2
Um Anbu Aacharyam
Um Anbu Athisayam-2
Um Anbu Uyarthathaiyae – Raja -2 – Aasai Ellaam
2.Piranthanaal Muthalaai
Pathukaatheeraiya-2
Maranthidavillai
Kaividavillai-2
Ennai vittu Vilagavillai – Neer -2 – Aasai Ellaam
3.Aayul Kaalamellaam
Yesuvae Neer pothumae-2
Mannil Vaalnthidum
Kaalangallellaam-2
Ummai Marappathillai
Naan Ummai Pirivathillai -2 – Aasai Ellaam
- விண்ணிலும் மண்ணிலும் உம்மை – Vinnilum Mannilum Ummai
- நீரே வழி நீரே சத்தியம் – Neere Vazhi Neere Sathyam Lyrics
- உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு – Ummaiyallamal Enakku Yaarundu
- அன்பின் நாயகரே – Ummaiyallamal naan
- Piranthar Piranthar Kiristhu Piranthar Christmas Song Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."