Vinnulaga Devan mannil vanthu christmas song lyrics – விண்ணுலக தேவன் மண்ணில்
Vinnulaga Devan mannil vanthu christmas song lyrics – விண்ணுலக தேவன் மண்ணில்
விண்ணுலக தேவன் மண்ணில் வந்து பிறந்தார் மனிதனை மீட்டிட பரலோகம் சேர்த்திட \ 2
அந்தநாள் நல்ல இனிய நாள் – நம் மனதுக்கு சந்தோஷம் பிறந்தநாள் \ 2
(அனுபல்லவி)
HAPPY HAPPY CHRISTMAS – MERRY MERRY CHRISTMAS HAPPY CHRISTMAS; MERRY CHRISTMAS
சரணம்-1
வான சேனைகள் நற்செய்தி சொல்லிட மேய்ப்பர் கூட்டம் அதைகேட்டு மகிழ்ந்திட \ 2
நட்சத்திரம் வழிநடத்தி சென்றிட சாஸ்த்திரிகளும் தலை குணிந்து பணிந்திட\ 2
அந்தநாள் நல்ல இனிய நாள் – நம் மனதுக்கு சந்தோஷம் பிறந்தநாள் \ 2
HAPPY CHRISTMAS
சரணம்-2
இருளின் ஜனாங்கள் வெளிச்சத்தைக் கண்டிட ஏரோது ராஜாவும் கதிகலங்கி நின்றிட \ z
பெத்லகேமே மகிழ்ச்சியில் பொங்கிட கிறிஸ்து இயேசு மேசியாவாய் பிறந்திட \ 2
அந்த நாள் நல்ல இனிய நாள் நம் மனதுக்கு சற்தோஷம் பிறந்த நாள் \ 2
HAPPY CHRISTMAS
- Aadhi Thiru Vaarthai Lyrics -ஆதித் திருவார்த்தை திவ்விய
- Aanandham Aanandham Aandavar Piranthuvittar – ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவர் பிறந்துவிட்டார்
- Aanantha Geethangal Paadungal – ஆனந்த கீதங்கள் பாடுங்கள் வாழ்த்துங்கள்
- Aanantham pongidum Nannalithu – ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது
- Aaraaro Aariraaro Kannae Kannurangu – ஆராரோ ஆரிராரோ கண்ணே கண்ணுறங்கு
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."