விசுவாச கப்பலிலே பயணத்தை – Visuwasa Kappalilae Payanathai
விசுவாச கப்பலிலே பயணத்தை – Visuwasa Kappalilae Payanathai
விசுவாச கப்பலிலே
பயணத்தைத் தொடர்கிறேன்
எதிர் காற்று வீசினாலும்
புயல்காற்று துரத்தினாலும்
பயப்படேன் நான் என் கர்த்தர் என்னோடு
1.காற்றை அதட்டி கடலை அமர்த்தி
இரைச்சலை அமரச்செய்தீர்
கூடவே பயணம் செய்து
ஆபத்தில் துணையானீரே-(விசுவாச கப்பலிலே)
2.நான் உன்னை விட்டு விலகுவதில்லை
கைவிடுவதுமில்லை
என்று வாக்குரைத்தீரே
என்னோடு இருக்கிறீரே-(விசுவாச கப்பலிலே)
3.பெலவீன நேரம் பெலப்படுத்தும்
வல்லமையின் ஆவியே
சத்தியத்தின் ஆவியே
விடுதலை தருபவரே-(விசுவாச கப்பலிலே)
Visuwasa Kappalilae Payanathai song lyrics in english
Visuwasa Kappalilae Payanathai Thodarkirean
Ethir Kaattu veesinaalum
Puyal kaattru Thurathinaalum
Bayappadean Naan En Karthar Ennodu
1.Kaattrai Athatti Kadalai Amarnthi
Iraichalai Amaraseitheer
koodave payanam seithu
Aabaththil Thunaiyaneerae – Visuwasa Kappal
2.Naan Unnai vittu vilaguvathillai
Kaividuvathiilai
Entru vaakkuraitheerae
Ennodu Irukkireerae – Visuwasa Kappal
3.Belaveena neram belapaduthum
Vallamaiyin Aaviyae
Saththiyaththin Aaviyae
Viduthalai Tharubavarae – Visuwasa Kappal
Maruroobame Vol-5 மறுரூபமே பாகம்-5
- Visuwaasa Yuththangal song lyrics – விசுவாச யுத்தங்கள்
- உம்மை ராஜா விசுவாச – Ummai Raja Visuvaasa
- Unga Prasannam Podhum song lyrics – உந்தனின் பிரசன்னமே போதுமே
- En Visuvaasa Kappal song lyrics – என் விசுவாச கப்பல் சேதமாகாமல்
- விசுவாச வார்த்தை – பாகம் ஒன்று – Bible Message
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."