ஏன் மகனே இன்னும் – Yaen Makanae Innum
ஏன் மகனே இன்னும் – Yaen Makanae Innum
ஏன் மகனே (மகளே) இன்னும்
இன்னும் பயம் உனக்கு
ஏன் நம்பிக்கை இல்லை?
உன்னோடு நான் இருக்க
உன் படகு மூழ்கிடுமோ?
கரை சேர்ந்திடுவாய் (நீ) கலங்காதே -2
1.நற்கிரியை தொடங்கியவர்
நிச்சயமாய் முடித்திடுவார்-உன்னில்
திகிலூட்டும் காரியங்கள்
செய்திடுவார் உன் வழியாய் -கரை
2.நீதியினால் ஸ்திரப்படுவாய்
கொடுமைக்கு நீ தூரமாவாய்
திகில் உன்னை அணுகாது
பயமில்லாத வாழ்வு உண்டு
3.படைத்தவரே உனக்குள்ளே
செயலாற்றி மகிழ்கின்றார் – உன்னைப்
விருப்பத்தையும் ஆற்றலையும்
தருகின்றார் அவர் சித்தம் செய்ய
4.வழுவாமல் காத்திடுவார்
நீதிமானாய் நிறுத்திடுவார்
மகிமையுள்ள அவர் சமூகத்திலே
மகிழ்வோடு நிற்கச் செய்வார்
5.வழி தவறி சாய்ந்தாலும் இதுதான்
வழி குரல் கேட்கும்
கூப்பிடுதல் சத்தம் கேட்பார்
மனம் இரங்கி பதிலளிப்பார்
Yaen Makanae Innum song lyrics in English
Yaen Makanae ( Magalae) Innum
Innum Bayam Unakku
Yean Nambikkai illai
Unnodu Naan Irukka
Un Padagu Moolkidumo – Yean maganae Innum
Karai searnthiduvaai( Nee) Kalangathae -2
1.Narkiriyai Thodangiyavar
Nitchayamaai mudithiduvaar Unnil
Thigiluttum Kaariyangal
Seithiduvaar Un Vazhiyaai – karai
2.Neethiyinaal Sththirappaduvaai
Kodumaikku Nee Thooramavaai
Thigil Unnai Anukathu
Bayamillatha Vaalvu undu
3.Padaithavarae Unakkllae
Seyalattri Magilkintraar Unnai
Viruppaththaiyum Aattralaiyum
Tharukintraar Avar siththam seiya
4.Valuvamal kaathiduvaar
Neethimaanaai Niruthiduvaar
Magimaiyulla Avar samoogaththilae
Magilvodu Nirka seivaar
5.Vazhi Thavari Saainthaalum Ithuthaan
Vazhi Kural keatkum
Kooppiduthal Saththam Keatpaar
Manam Irangi pathilaippaar
ஏன் மகனே இன்னும் பாடல் வரிகள், Yean Maganae Innum Jebathotta Jeyageethangal song lyrics,Yaen Makanae Innum lyrics
- ஏன் அழுகின்றாய் கண்ணே – Yaen Azhukintrai Christian Song Lyrics
- Devanae – Emerson Paul Song Lyrics
- Boovinare Boorippudan Christmas Song Lyrics
- Poologam Ellaam Christmas Song Lyrics
- எதை நினைத்தும் நீ கலங்காதே – Ethai ninaiththum nee kalangaathae
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."