Yakobin Devan en Devan song lyircs – யாக்கோபின் தேவன்
Yakobin Devan en Devan song lyircs – யாக்கோபின் தேவன்
Yakobin Devan en Devan
enakendrum thunai avarae
ennaalum nadathuvare (2)
1.ethumillai entra kavalai illai
thunaiyalar ennai vittu vilagavillai (2)
sonnathai seithidum thagappan avar
nambuvaen iruthi varai (2) – Yakobin
2.en ottathil naan thanimai illai
nesithavar ennai verukkavillai (2)
thagappan veetil kondu Serthiduvaar
nambuvaen iruthi varai (2) – Yakobin
Yakobin Devan en devan song lyrics in english
யாக்கோபின் தேவன் என் தேவன்
எனக்கென்றும் துணை அவரே
எந்நாளும் நடத்துவாரே (2)
1.ஏதும் இல்லை என்ற கவலை இல்லை
துணையாளர் என்னை விட்டு விலகவில்லை (2)
சொன்னதை செய்திடும் தகப்பன் அவர்
நம்புவேன் இறுதி வரை (2) – யாக்கோபின்
2.என் ஓட்டத்தில் நான் தனிமை இல்லை
நேசித்தவர் என்னை வெறுக்கவில்லை (2)
தகப்பன் வீட்டில் கொண்டு சேர்த்திடுவார்
நம்புவேன் இறுதி வரை (2) – யாக்கோபின்
கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி,
மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி,
உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்;
நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும்,
வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.
And the LORD shall guide thee continually,
and satisfy thy soul in drought,
and make fat thy bones:
and thou shalt be like a watered garden,
and like a spring of water,
whose waters fail not.
ஏசாயா :Isaiah : 58:11.
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."