Yen Intha Paadugal Umakku – ஏன் இந்த பாடுகள் உமக்கு
Yen Intha Paadugal Umakku – ஏன் இந்த பாடுகள் உமக்கு
ஏன் இந்தப் பாடுகள் உமக்கு
என் இயேசுவே காயங்கள் எதற்கு
கைகள் கால்களில் ஆணிகள் பாய
கோர காட்சியும் எதற்கு
1.சிந்தையில் பாவம் செய்ததால் தான்
சிரசினில் முள்முடி அறைந்தனரா
இரத்தம் ஆறாக ஓடிடுதே
இதயம் புழுவாக துடிக்கிறதே
2.தியாகமாய் ஜீவனை ஈந்ததாலே
தருகிறேன் எந்தன் இதயமதை
தாகமாய் சிலுவையில் தொங்கினீரே
தாகத்தை தீர்த்திட வருகின்றேன்
Yen Intha Paadugal Umakku song lyrics in English
Yen Intha Paadugal Umakku
En yesuvae kaayangal Etharkku
Kaigal Kaalkalil Aanigal paaya
Kora kaatchiyum Etharkku
1.Sinthaiyil paavam seithaal than
Sirasinil mulmudi Arainthanara
Raththam Aaraga Oodiduthae
Idhayam puluvaga thudikkirathae
2.Thiyagmaai jeevanai Eenthathalae
Tharukirean Enthan idhayamathai
Thaagamaai Siluvaiyil Thongineerae
Thaagaththai theerthida varukintrean
R-16 Beat T-80 Gm 4/4
Jesus Redeems songs
- ஏன் இந்தப் பாடுகள் உமக்கு – Yean Intha Padugal Umakku
- Ezhai Manu Uruvai Edutha song lyrics – ஏழை மனு உருவை எடுத்த
- Ikkalathu Paadugal Inivarum Magimaiakku song lyrics – இக்காலத்துப் பாடுகள்
- என் இயேசுவே என் நேசரே – En Yesuvae En Naesarae Yen Intha Song lyrics
- பாடுகள் நீர் பட்ட போது | Lent Songs in Tamil | Tamil Christian songs | Catholic Songs | Jesus songs
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."