எனக்காக அல்லவோ – Yenakkaga Allavo Lent season song lyrics
எனக்காக அல்லவோ – Yenakkaga Allavo Lent season song lyrics
எனக்காக அல்லவோ?
1.பாவக்கறை படாத – உம்
கரங்களை ஆணிகள் துளைத்ததேன்? – (2)
பாதகன் எனக்காக அல்லவோ? – (2)
இயேசுவே கல்வாரி நாயகா!
- கெட்ட வழி செல்லாத – உம்
பாதங்களில் ஆணிகள் பாய்ந்ததேன்? – (2)
கொடியவன் எனக்காக அல்லவோ? – (2)
இயேசுவே கல்வாரி நாயகா! - தீய வினை நினையாத – உம்
இதயத்தை ஈட்டி பிளந்ததேன்? – (2)
தீயவன் எனக்காக அல்லவோ? – (2)
இயேசுவே கல்வாரி நாயகா!
4.அசுத்த எண்ணம் தோன்றாத – உம்
தலையை முட்கிரீடம் வதைத்ததேன்? -(2)
அநீதன் எனக்காக அல்லவோ? – (2)
இயேசுவே கல்வாரி நாயகா!
- சிலுவையண்டை வந்து நிற்கும்
இப்பாவிக்கு மன்னிப்பு அருளுவீர்! – (2)
சுத்தஇதயம் நீரெனக்கு தாருமே!
இயேசுவே கல்வாரி நாயகா! – (2)
Yenakkaga Allavo Lent season song lyrics in english
Yenakkaga Allavo?
1.Paavakarai padaatha – Um
Karangalai aanigal thulaithathaen? – (2)
Paadhagan Yenakkaga Allavo? – (2)
Yesuve kalvaari nayagaa!
2.Ketta vazhi sellaatha – Um
Paathangalil aanigal paainthathaen? – (2)
Kodiyavan Yenakkaga Allavo? – (2)
Yesuve kalvaari nayagaa!
3.Theeya vinai ninaiyaatha – Um
Ithayathai eeti pilanthathaen? – (2)
Theeyavan Yenakkaga Allavo? – (2)
Yesuve kalvaari nayagaa!
4.Asutha ennam thondratha – Um
Thalaiyai mutkridam vathaithathaen? -(2)
Aneethan Yenakkaga Allavo? – (2)
Yesuve kalvaari nayagaa!
5.Siluvaiyandai vanthu nirkum
Ippaaviku mannippu aruluveer – (2)
Sutha Ithayam neerenakku thaarume!
Yesuve kalvaari nayagaa! – (2)
- என் அடையாளம் உம் முகம் அல்லவோ – En Adyaalm um mugam allavo
- Yen Intha Paadugal Umakku – ஏன் இந்த பாடுகள் உமக்கு
- Bayame nam vaazhvil – பயமே நம் வாழ்வில்
- YAHWEH – The Worship Medley | ROBERT ROY | Tamil Christian Songs
- Paathirar Neerallavo Christian Song Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."