Yesu vandhu pirandhu vittaarae – இயேசு வந்து பிறந்து விட்டாரே song lyrics
Yesu vandhu pirandhu vittaarae – இயேசு வந்து பிறந்து விட்டாரே song lyrics
இயேசு வந்து பிறந்து விட்டாரே
உலகத்துக்கு வெளிச்சம் ஆகவே
இருளை நீக்கும் ஒளியாய் வந்தாரே
இருதயத்தில் மகிழ்ச்சி தந்தாரே-2
இயேசு எந்தன் இயேசு
எந்தன் வாழ்வை மாற்றிவிட்டாரே
இயேசு எந்தன் இயேசு
இரட்சகராய் பூவில் வந்தாரே-2
1. சாஸ்திரிகள் தேடி வந்தனர்
பாதத்தில் பணிந்து விழுந்தனர்
வெள்ளைப்போளம் தூபவர்க்கம்
பொன்னையும் சேர்த்து கொடுத்தனர்-2-இயேசு எந்தன்
2. மேய்ப்பர்கள் பணிந்து குனிந்தனர்
இயேசுவை மகிழ்ந்து துதித்தனர்
நற்செய்தியை சொல்லி சென்றனர்
இயேசுவை புகழ்ந்து பாடினர்-2-இயேசு எந்தன்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."