Yesuvae Un Vaarthaiyae En Aaruthal song lyrics – இயேசுவே உன் வார்த்தையே
Yesuvae Un Vaarthaiyae En Aaruthal song lyrics – இயேசுவே உன் வார்த்தையே
இயேசுவே உன் வார்த்தையே என் ஆறுதல்
தாயின் கருவில் இருந்தபோது உருவாய் உலகில் பிறந்தபோது
இருளில் நானும் தவித்தபோது ஒளியைக்காண துடித்தபோது
உறவைநாடி உருகும்போது அருளைத்தேடி அலைந்தபோது
அமைதி இழந்து சோர்ந்தபோது அகமே நெருப்பாய் எரிந்தபோது
உலகம் என்னை வெறுத்தபோது அன்பை ஏங்கி வாழ்ந்தபோது
நோய்கள் என்னைத் தொடர்ந்தபோது துன்பக் கடலில் துவழ்ந்தபோது
கசப்பு வாழ்வில் கரைந்தபோது கால்கள் இடறி வீழ்ந்தபோது
வெறுமை என்னில் உறைந்தபோது வறுமை என்னை வாட்டும்போது
பணியில் நானும் தளரும்போது பலரும் எள்ளி நகைத்தபோது
நிசமே நிழலாய் மறைந்தபோது பொய்மை நிசமாய் மாறும்போது
சாபம் என்னில் படர்ந்தபோது நம்பிக்கை என்னில் நலிந்தபோது
உயிரின் பிரிவை எண்ணும்போது உலகைப் பிரிய நினைக்கும்போது
உயிரும் உறவும் அகலும்போது உடலும் மண்ணில் சாயும்போது
Yesuvae Un Vaarthaiyae En Aaruthal song lyrics in English
Yesuvae Un Vaarthaiyae En Aaruthal
Thayin Karuvil Iruntha pothu Uruvaai
Ulagil Piranthapothu
Iravil Naanum Thavithapothu
Ozhiyai Kana Thuditha Pothu
Uravai Naadi Urugum pothu
Arulai theadi Alianthapothu
Amaithi Ilanthu Sornthapothu
Agamae Neruppaai Erinthapothu
Ulagam Ennai veruthapothu
Anbai Yeangi Vaalnthapothu
Noaikal Ennai Thodarnthapothu
Thunba kadalil Thuvalntha pothu
Kasappu Vaalvil Karainthapothu
Kaalgal Idari Veelntha pothu
Verumai Ennil Uraintha pothu
Varumai Ennai vaattum pothu
Paniyil Naanu Thalarumpothu
Palarum Elli Nagaithapothu
Nisamae Nizhalaai Maranthapothu
Poumai Nisamaai Maarumpothu
Saabam ennil padarnthapothu
Nambikkai Ennil Nalinthapothu
Uyirin Piriyvai Ennumpothu
Ulagai Piriya Ninaikkum pothu
Uyirum Uravum Agalum pothu
Udalum Mannil Saayumpothu
இறைவார்த்தை பஜன்
- Vaarthaiyae Maamsamaai christmas song lyrics – வார்த்தையே மாம்சமாய்
- ஆறுதல் அடை மனமே – Aaruthal Adai Manamae Lyrics
- தேவனுடைய கரத்தில் – Bible Message
- உம் பாதம் ஒன்றே ஆறுதல் – Um Paatham ondrae Aaruthal Lyrics
- அன்பின் உருவாய் – Anbin Uruvai Tamil Christmas Song lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."