Youdha Kothira Singam song lyrics – யூதா கோத்திர சிங்கமும்
Youdha Kothira Singam song lyrics – யூதா கோத்திர சிங்கமும்
யூதா கோத்திர சிங்கமும்
தாவீதின் வேருமானவர்
வெற்றி சிறந்தாரே வெற்றி சிறந்தாரே-2
இனி அழ வேண்டாம்
இனி அழ வேண்டாம்
அழ வேண்டாம்-2-யூதா கோத்திர
1.மரணத்தை ஜெயமாக
விழுங்கினவர் அவர் தானே
பாதாளம் முழுவதுமாய்
ஜெயித்தவரும் அவர் தானே-2
அவர் சொல்ல ஆகுமே
எல்லாமே நடக்குமே-2
உன் துக்கம் சந்தோஷமாய்
மாறிடுமே மாறிடுமே-2-இனி அழ
2.பரிசுத்தவான்களின்
புகலிடமும் நீர் தானே
பரிசுத்தவான்களின்
கண்ணீரைத் துடைப்பவரே-2
ஆட்டுக்குட்டி இரத்தத்தால்
சாட்சியில் வசனத்தால்-2
சாத்தானை முழுவதுமாய்
ஜெயித்திடுவோம் ஜெயித்திடுவோம்-2-இனி அழ
3.திறந்த வாசலை
நம் முன்னே வைத்தார் இயேசு
பாதாள வாசல் இனி
மேற்கொள்ள இடமில்ல-2
சமாதான தேவன் தாம்
சாத்தானைக் காலின் கீழ்-2
முழுவதுமாய் நசுக்கிடுவார்
நசுக்கிடுவார் நசுக்கிடுவார்-2-இனி அழ
- Nerukkapattum Manamudainthum – நெருக்கப்பட்டும் மனமுடைந்தும்
- Sameepimparaani – సమీపింపరాని
- Neeve Naa Neerikshana – నీవే నా నిరీక్షణ
- Nee Udayakanthilo – నీ ఉదయ కాంతిలో
- Ishavuka Sharon – Uongo Oneni
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."