என் சிந்தையில் கலந்தீரே – En Sindhayil Kalandheerae
என் சிந்தையில் கலந்தீரே – En Sindhayil Kalandheerae
என் சிந்தையில் கலந்தீரே என் இயேசு ராஜனே
என் சிந்தையில் கலந்தீரே என் இயேசு ராஜன்
நீரே என்னைக் காத்துக் கொண்டீரே
1. உன்னதர் நீரே உயர்ந்தவர் நீரே
உளையான சேற்றினில் வாழ்ந்த என்னையும் தூக்கி எடுத்தீரே
2. ஞானம் அனைத்துமே நீரே தந்தது
என் வாழ்வில் அனைத்துமே நீரே தந்தது
இதை அறிந்திடாமல் வாழ்ந்த பாவியை தெரிந்து கொண்டீரே
3. உந்தன் நாமத்தை எங்கும் சொல்லுவேன்
உந்தன் சாட்சியாய் என்றும் வாழ்வேன்
எந்தன் ஜீவனுள்ள நாளெல்லாம் உம் அன்பைக் கூறுவேன்
4.மகிமைப் படுத்துவேன் அல்லேலூயா பாடுவேன்
எந்தன் போக்கிலும் வரத்திலும் காத்திடும் தேவனே நன்றி கூறுவேன்
5. ஆத்ம பாரமுடன் ஊக்க ஜெபத்துடன்
மன்றாட்டின் ஆவியை ஊற்றி என்னையும் ஜெபிக்க வைத்தீரே
En Sindhayil Kalandheerae song lyrics in english
En Sindhayil Kalandheerae En Yesu Raajanae
En Sindhayil Kalandheerae En Yesu Raajan
Neerae Ennai kaathu Kondeerae
1.Unnathar Neerae Uyarnthavar Neerae
Ulaiyaana Seattrinil Vaalntha Ennaiyum Thookki Edutheerae
2.Gnanam Anaithumae Neerae Thanthathu
En Vaalvil Anaithumae Neerae Thanthathu
Ithai Arinthidamal Vaalntha Paaviyai Thearinthu Kondeerae
3.Unthan Namaththai Engum Solluvean
Unthan Saatchiyaai Entrum Vaalvean
Enthan Jeevanulla Naalellaam Um Anbai Kooruvean
4.Magimai Paduthuvean Alleluya Paaduvean
Enthan Pokkilum Varathilum Kaathidum Devanae Nantri Kooruvean
5.Aathma Paaramudan Okkaa Jebaththudan
Mantrattin Aaviyai Oottri Ennaiyum Jebikka Vaitheerae
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."