வாருமே நீர் வாருமே – Vaarumae Neer Vaarumae song lyrics
வாருமே நீர் வாருமே – Vaarumae Neer Vaarumae song lyrics
வாருமே நீர் வாருமே
தேவனே நீர் வாருமே – (2)
தாருமே நீர் தாருமே
உம் வல்லமை நீர் தாருமே – (2)
உம்மை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்
உம்மை உயர்த்துகிறேன்
இயேசுவே -(2)
1.ஊற்றுமே நீர் ஊற்றுமே
உம் ஆவியை நீர் ஊற்றுமே -2
மாற்றுமே என்னை மாற்றுமே
முற்றிலும் என்னை மாற்றுமே
(உம்மை)
2.விண்ணப்பம் கேட்பவரே
வாஞ்சைகள் தீர்ப்பவரே -2
கண்ணீரை துடைப்பவரே
நன்மைகள் செய்பவரே – 2
உம்மை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்
உம்மை உயர்த்துகிறேன்
இயேசுவே -(2)
உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் இயேசுவே -2
வாருமே நீர் வாருமே – Vaarumae Neer Vaarumae lyrics, Kanmalai 3 songs lyrics in tamil , pastor Reenu Kumar tamil christian songs lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."