விடுதலையடைத்தவன் நான் – Viduthaliyadaithavan Naan song lyrics
விடுதலையடைத்தவன் நான் – Viduthaliyadaithavan Naan song lyrics
விடுதலையடைத்தவன் நான்
கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தினால்
பழையவையெல்லாம் ஒழிந்துபோனதே
புதிதான மனிதனானேன்
கிருபை தேவ கிருபை
இலவசமாய் பெற்றுக்கொண்ட கிருபை
கிருபை தேவ கிருபை
இயேசு எனக்கு தந்த கிருபை
1 . நீதிமானாக மாற்றிவிட்டாரே
நித்திய வாழ்வுக்கு வழியானரே
நிரந்தர விடுதலை எனக்கு தந்தாரே
நித்தியமாய் அவரோடு வாழுவேன் – கிருபை
2 . தூய ஆவியால் நிரப்பிவிட்டாரே
சீரான பாதையிலே நடத்துகிறாரே
வறண்ட என் வாழ்க்கையெல்லாம் செழிப்பானதே
வாழ்வெல்லாம் அவர் புகழ் பாடுவேன் – கிருபை
3 . உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
ஒருபோதும் என்னை கைவிடமாட்டார்
மரண பரியந்தம் நடத்திடுவார்
மகிமையாய் அவரோடு வாழுவேன் – கிருபை
Viduthaliyadaithavan Naan song lyrics in english
Viduthaliyadaithavan Naan
Kiristhu Yesuvin Rathathinnaal
Palayavaiyellaam Olinthuponathae
Puthithana Manithananean
Kirubai Deva Kirubai
Elavasamaai Pettrukonda Kirubai
Kirubai Deva Kirubai
Yesu Enakku Thantha Kirubai
1.Neethimanaga Mattrivittarae
Niththiya Vaalvu Vazhiyanarae
Niranthara Viduthalai Enakku Thantharae
Niththiyamaai Avarodu Vaazhuvean
2.Thooya Aaviyaal Nirappivittarae
Seerana Paathaiyil Nadathukirarae
Varanda En Vaalkkaiyellam Selippanathae
Vaazhvellam Avar Pugal Paaduvean
3.Uyirodu Vaazhum Naatkalellaam
Orupothum Ennai Kaividamaattaar
Marana Pariyantham Nadathiduvaar
Magimaiyaai Avarodu Vaazhuvean
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."